



கட்சித் தலைமை
நேதாஜி மக்கள் கட்சியின் தலைவர் திரு. வரதராஜ் எம்.ஏ,எம்.எல், எம்.பி.ஏ என்ற மூன்று முதுகலை பட்டங்களை கொண்டவர். முன்னாள் காவல்துறை அதிகாரி, இந்நாள் வழக்கறிஞர் என்று படித்த பன்முகம் கொண்ட இந்த தலைவரின் தலைமையேற்க வாருங்கள்.
நாட்டுக்காக தனது உயிரை அர்ப்பணித்த நேதாஜி, சுதந்திரத்திற்காக சிறையில் செக்கிழுத்த செம்மல் வ.உ.சி, நேதாஜி ஆர்மியை உருவாக்க கை கொடுத்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர், எளிமையான அரசியலை மக்களுக்குக் காட்டிய காமராஜர், நேர்மையான அரசியலை மக்களுக்குக் காட்டிய கக்கன் நேதாஜியை தனது முதல் தலைவராக ஏற்றுக் கொண்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் இவர்களே எங்களது வழிகாட்டிகள் !
